பொது தமிழ் தேர்வு 5

பொது தமிழ் தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள் .

 
தேர்வினை தொடங்கு

#1. அறவுரைக்கொவை என அழைக்கப்படும் நூல் எது?

#2. முதுமொளிக்காஞ்சி நூலின் ஆசிரியர் யார்?

#3. முதுமொழிக்காஞ்சி என்பது_____ திணையின் துறைகளுள் ஒன்று.

#4. முதுமொழிக்காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

#5. முதுமொழிக் காஞ்சியில் உள்ள அனைத்து பாடல்களும் எவ்வாறு தொடங்குகின்றன?

#6. முதுமொழிக்காஞ்சி கூறும் கருத்துக்கள் யாவை?

#7. முதுமொழிக்காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

#8. இளமையை காட்டிலும் ___ சிறந்தது.

#9. சிறந்ததெனக் கூறப்படும் பத்து பொருளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் நூல் எது?

#10. வண்மை என்ற சொல்லின் பொருள் என்ன?

#11. கற்றலை விடவும் சிறந்தது எது?

#12. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#13. முதுமொழிக்காஞ்சி ______ நூல்களுள் ஒன்று.

#14. முன்பெறு கலின்பின் சிருகாமை சிறந்தன்று- என கூறும் நூல் எது?

#15. ஆர்கலி என்ற சொல்லின் பொருள் என்ன?

#16. அறிவுநுட்பத்தினும் கற்ற பொருளை ____மென்மையானது.

#17. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்து பொருளுக்கு ____ என்று பெயர்?

#18. நான்மணிக்கடிகை ஆசிரியர் யார்?

#19. நான்மணிக்கடிகை_____ நூல்களுள் ஒன்று.

#20. கடிகை என்ற சொல்லின் பொருள் என்ன?

#21. நான்மணிக்கடிகையின் ஒவ்வொரு பாடலும்_____ அறக்கருத்துக்களை கூறுகின்றன.

#22. பழமொழி நானூறு ஆசிரியர் யார்?

#23. ஆற்றுணா வேண்டுவது இல்- என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

#24. கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் வழிநடை______ எடுத்து செல்ல வேண்டியதில்லை.

#25. மடவார் என்ற சொல்லின் பொருள் என்ன?

#26. அரையன் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?

#27. ஓதின் புகழ்சால் உணர்வு- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

#28. பழமொழி நானூறு எத்தனை பாடல்களை கொண்டது?

#29. கற்க வேண்டிய நூல்களை நிறைவாக கற்றவர் யார்?

#30. விளம்பி என்பது_______ பெயர்.

#31. தகைசால் என்ற சொல்லின் பொருள் என்ன?

#32. மனத்திர்க்கினிய அன்புமிக்க பிள்ளைகளுக்கு விளக்கினை போன்றது எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்