TNPSC பொது அறிவு தேர்வு 2

TNPSC பொது அறிவு தேர்வு 2

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள் .

 
தேர்வினை தொடங்கு

#1. எந்த நாட்டின் தன்னாட்சி அமைப்புகளை அடியொற்றி தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசன்ட் முன்மொழிந்தார்?

#2. 1923 இல் நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் நீதிக் கட்சியை சேர்ந்த ______ அமைச்சரவையை அமைத்தார்.

#3. தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?

#4. தமிழ்நாட்டில் 1920 ஏப்ரல் 17 இல் _______ தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைபிடிக்கப்பட்டது.

#5. தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர் யார்?

#6. பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்க தாங்கும் விடுதி நிறுவப்பட்ட ஆண்டு?

#7. அன்னிபெசன்ட் தொடங்கிய செய்தித்தாள்கள் என்னென்ன?

#8. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#9. சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

#10. சென்னை திராவிடர் கழகத்தின் செயலாளராக பங்காற்றியவர் யார்?

#11. நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சர் யார்?

#12. திராவிடர் சங்க தாங்கும் விடுதியை நிறுவியவர் யார்?

#13. ஆங்கில அரசு, புரட்சிக் குற்ற சட்டத்தை இயற்றிய ஆண்டு?

#14. 1919 ஏப்ரல் 6 இல் ____ சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.

#15. கலீபா பதவியை மீட்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது?

#16. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு எங்கு நடைபெற்றது?

#17. தூத்துக்குடியில் சுதேசி நீராவி கப்பல் யாரால் தொடங்கப்பட்டது?

#18. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு யாருடைய தலைமையில் நடைபெற்றது?

#19. இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு நடைபெற்ற ஆண்டு?

#20. வ.வு. சிதம்பரனார் ____ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கிடையே ஓடினார்?

#21. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது?

#22. 1911 ஜூன் 17 இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை மணியாட்சி இரயில் சந்திப்பில் சுட்டு கொன்றவர் யார்?

#23. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு நடைபெற்ற ஆண்டு?

#24. சிறைத்தண்டனையை தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி பிரஞ்சிகாரர்களின் ஆதிக்கத்திலிருந்த எந்த பகுதிக்கு இடம் பெயர்ந்தார்?

#25. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு யாருடைய தலைமையில் நடைபெற்றது?

#26. இந்திய தேசிய காங்கிரசின் முதற்கூட்டம் எங்கு நடைபெற்றது?

#27. தமிழ் மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளை தட்டி எழுப்பியதில் யாருடைய தேசபக்தி பாடல்கள் மிக முக்கியமானவையாகும்?

#28. திநேல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்ப்பாலை தொழிலாளர்களை அணி திரட்டுவதில் சுப்பிரமணிய சிவாவின் தோளோடு தோல் நின்றவர் யார்?

#29. சிறையில் கடுமையாக நடத்தப்பட்டதோடு செக்கிழுக்க வைக்கப்பட்டவர் யார்?

#30. 1904 இல் பாரத மாதா சங்கம் எனும் இரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்