DRDO மையத்தில் பணியிடங்கள் 1061

DRDO tRANSLATION OFFICER

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு மையத்தின் (DRDO) காலியாகவுள்ள 1061 பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: CEPTAM-10/A & A

1.பணியின் பெயர்: Junior Translation Officer

சம்பளவிகிதம்: ரூ.35,400 – 1,12,400/-

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு ஏதேனும் ஒரு முதுநிலை பட்டபடிப்பை முடித்து ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Stenographer Grade-I (English)

சம்பளவிகிதம்: ரூ.25,500 – 81,100/-

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டபடிப்பை முடித்து நிமிடத்திர்க்கு 100 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்:Stenographer Grade-II (English)

சம்பளவிகிதம்: ரூ.25,500 – 81,100/-

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 படித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Administrative Assistant (English/Hindi)

சம்பளவிகிதம்: ரூ.19,900 – 81,100/-

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அடிக்கும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Store Assistant “A” {Hindi/English}

சம்பளவிகிதம்: ரூ.19,900 – 63,200/-

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஹிந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அடிக்கும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Security Assistant “A”

சம்பளவிகிதம்: ரூ.19,900 – 63,200/-

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Vehicle Operator “A”

சம்பளவிகிதம்: ரூ.19,900 – 63,200/-

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

8. பணியின் பெயர்: Fireman/Fire Engine Driver

சம்பளவிகிதம்: ரூ.19,900 – 63,200/-

கல்வித்தகுதி: 1.Fire engine Driver பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. Fireman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100.கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD/EXSM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading