காவல்துறை கான்ஸ்டபில் தேர்வு 2

காவல் துறை தேர்வு

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது.

 
தேர்வினை தொடங்கு

#1. அறவுரகோவை என்று அழைக்கப்படும் நூல் எது?

#2. கம்பராமாயணத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?

#3. ஜி.யு.போப் யாரை “தமிழ் கவிஞருள் அரசர்” என குறிப்பிட்டார்?

#4. தம் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களுக்கும், தம் குழந்தைகளுக்கும் அப்பூதியடிகள் எப்பெயரை சூட்டினார்கள்?

#5. நூற்றெழு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?

#6. “கத்தி தீட்டுவது அந்த காலம், புத்தி தீட்டுவது இந்த காலம்” – இது யாருடைய வரிகள்?

#7. ஷெல்லிதாசன் என்ற சிறப்பு பெயரை கொண்டவர் யார்?

#8. சோழர் கலைக்கு எடுத்துக்காட்டு –

#9. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#10. இவர்கள் இருவரும் ஒரு சாலை மாணாக்கர்.

#11. “நாலும் இரண்டும் சொல்ல்குறுதி” என்ற தொடரில் “நாலும்” என்று குறிப்பிடப்படும் நூல்-

#12. “திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்-

#13. “இயற்க்கை இன்பக்கலம்” என்னும் பெருமைக்குரிய நூல்?

#14. ஒரு குதிரை சக்திக்கு சமமானது-

#15. மூளையில் ஏற்ப்படும் கட்டிகளை குணப்படுத்த பயன்படும் ரேடியோ ஐசோடோப் எது?

#16. தயிரில் உள்ள புளிப்பு சுவைக்கு காரணம்-

#17. அமில மழைக்கு காரணமான மாசுப் பொருட்கள் எவை?

#18. பூக்கும் தாவரங்களில் மிகப்பெரிய குடும்பம் எது?

#19. மண்புழுவின் கழிவு நீக்க உறுப்பு-

#20. நாயின் விலங்கியல் பெயர் எது?

#21. ஆகஸ்ட் வீஸ்மேன் தோற்றத்திற்கான கோட்பாடு-

#22. ஜீன் குழும மேம்பாட்டிற்க்கான காரணி-

#23. தாவர வேர்தூவிகளிலிருந்து புரணி செல்களுக்கு நீர் செல்வதற்கு காரணம்-

#24. பிலாக்மேன் இருட்கிரியையின் போது CO2 வை ஏற்கும் பொருள் எது?

#25. NADP என்பது-

#26. ஆஸ்ஸிமியர் நோய் என்பது-

#27. உலகின் முதல் பெண் காவல் அதிகாரி என்னும் பெருமையை பெற்றவர் யார்?

#28. நிலம், கட்டிடம், வாய்க்கள், வரப்பு போன்ற விவகாரங்களில் தலையிட காவல் துறையினருக்கு-

#29. காவல் துறை மிகச்சிறப்பாக செயல்பட உதவுவது எது?

#30. போலி எடை கருவிகளை பயன்படுத்துதல் எந்த பிரிவின்படி குற்றமாகும்?

#31. பொதுமக்கள் மத்தியில் ஒருவரை கைது செய்து காட்சிபோருளாக கொண்டு செல்லும் செயலானது-

#32. “பிரிவு 277” பின்வரும் எந்த குற்றபிரிவை சேரும்?

#33. போலி முத்திரை செய்வதற்கான அச்சு, தகடு, சாதனம் அல்லது அதற்க்குண்டான பொருள்களை வைத்திருத்தல் என்பது பின்வரும் எந்த குற்ற பிரிவை சேரும்?

#34. காவல் துறையானது வகுப்பு கலவரங்களில் ஏற்ப்படும் உயிர்சேதங்களில் குறைத்துள்ளது. இது-

#35. நீர்வழிக்கலத்தில் அதிக ஆள்சுமை ஏற்றுதல் பின்வரும் எந்த குற்ற பிரிவை சேரும்?

#36. “பிரிவு 275” ஆனது பின்வரும் எந்த குற்றபிரிவை சேரும்?

#37. “WAIT” என்பது “TIAW” என்று குறிக்கப்பட்டால் “STOP” என்பதன் குறியீடு என்ன?

#38. “நீளம்” என்பது “வெள்ளை” எனவும், “வெள்ளை” என்பது”சிவப்பு” எனவும், “சிவப்பு” என்பது “மஞ்சள்” எனவும். “மஞ்சள்” என்பது ” பச்சை” எனவும், “பச்சை” என்பது “கருப்பு” எனவும். ” கருப்பு” என்பது “ஊதா” எனவும். “ஊதா” என்பது “ஆரஞ்சு” எனவும். இருந்தால் காக்கையின் நிறம் என்ன?

#39. “சாக்ஸான் முறை” (Saxon Frank Pledge System) என்னும் 100 பேர் கொண்ட குழுவாக பின்வரும் எந்த நாட்டில் காவல்துறை இருந்தது?

#40. “சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் கல்லூரி” அமைந்துள்ள இடம் எது?

#41. இந்தியாவிலேயே “முதன்மையான காவல்துறை அமைப்பு” என்னும் சிறப்பு பெயர் கொண்ட மாநிலம்-

#42. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறை தலைமை இயக்குநருக்கு உதவி புரிபவர் யார்?

#43. முதன்முறையாக அமெரிக்காவில் பெண் போலீஸ் செவிலியர்கள் (police Matrons) பணியில் அமர்த்தப்பட்ட ஆண்டு எது?

#44. “பெண் கமாண்டோ படை” என்னும் சிறப்பு அதிரடிப்படை உள்ள மாநிலம்_

#45. தமிழகத்தில் முதன்முதலாக DGP பதவி உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்