TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
.
#1. கண்வ்வனப்புக் கண்ணோட்டம், கல்வனப்புச் சொல்லாமை- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
#2. சிருபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
#3. சிருபஞ்சமூலத்தின் பொருள் என்ன?
#4. சிறுபஞ்சமூலம்_______ நூல்களுள் ஒன்று.
#5. சிருபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
#6. காரியாசான் எந்த சமயத்தை சார்ந்தவர்?
#7. சிருபஞ்சமூலப் பாடல்களில் உள்ள எத்தனை கருத்துக்கள் மக்களின் அறியாமையை போக்கி நல்வழிப்படுத்துகின்றன?
#8. மூவாது என்ற சொல்லின் பொருள் என்ன?
#9. மாக்காரியாசான் என பாயிர செய்யுள் யாரை சிறப்பிக்கிறது?
#10. அறிவார் இலக்கணகுறிப்பு என்ன?
#11. 10 வயதிற்குள்ளாகவே சொற்ப்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?
#12. 11 வயதிலே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் யார்?
#13. 17 ஆவது வயதிலேயே பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் யார்?
#14. கிளர்வேந்தன் என்ற சொல்லின் பொருள் என்ன?
#15. பூவாது கைக்கும் மரம் உள- என கூறும் நூல் எது?
#16. திருக்கடுகத்தின் ஆசிரியர் யார்?
#17. திருகடுகத்தின் ஆசிரியரை பாயிரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
#18. திருகடுகத்தின் ஆசிரியர் எந்த ஊரை சேந்தவர்?
#19. திருகடுகம்_____ நூல்களுள் ஒன்று.
#20. சாலைவரை சாரா வயதல் இனிதே- என கூறும் நூல் எது?
#21. குன்றின்மேளிட்ட விளக்காகச் சமூதாயத்தில் விளங்க செய்யும் நூல் எது?
#22. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
#23. சல்வார் என்ற சொல்லின் பொருள் என்ன?
#24. பூதன்சேத்தனாரின் காலம் என்ன?
#25. கழறும் என்ற சொல்லின் பொருள் என்ன?
#26. சாயினும் சான்றாண்மை குன்றாமை- என கூறும் நூல் எது?
#27. திரிகடுகம் பாடலிலுள்ள எத்தனை அறக்கருத்துக்கள் கற்பாரின் அறியாமையாகிய நோயை போக்குகின்றன?
#28. பூதஞ்சேத்தனாரின் ஊர் எது?
#29. திருகடுகம் எத்தனை வெண்பாக்களை உடையது?
#30. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆனா மருந்து பொருளுக்கு ____ என்று பெயர்.
ரிசல்ட்


மேலும் கூடுதல் தேர்வுகள் செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





