TNPSC மாதிரி தேர்வு

TNPSC மாதிரி தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. சேக்கிழார் பெரியபுராணத்தில் “வேத நெறி தழைத்தோங்க, மிகுசைவத்துறை விளங்க” என கூரியுள்ளவர் யார்?

#2. “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டமளித்து பாரட்டபெற்றவர் யார்?

#3. “உண்ணும் சோறும் பருகும் நீரும் திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”- என பாடிய ஆழ்வார் யார்?

#4. பெரியபுராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

#5. பின்வருவனவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடு-

#6. அறிவு செல்வத்தையும், கலை செல்வத்தையும் நாடியே இந்தியாவிற்கு வந்ததாக நேருவால் குறிக்கப்படும் சீனப்பயணி யார்?

#7. அறிஞர் அண்ணா தம் தம்பிக்கு கடிதம் எழுதிய நாள்-

#8. பின்வருவனவற்றுள் ஜி.யு.போப் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடு.

#9. சரியாக பொருந்தியுள்ளது எது?

#10. கீழ்க்கண்ட புராணங்களில் நூல் மற்றும் நூலாசிரியரில் சரியான இணை எதுவென காண்க.

#11. பாரதியின் “தனிமை இறக்கம்” என்னும் பாடல் முதன் முதலாக வெளிவந்த நாளேடு எது?

#12. பாரதிதாசனின் இப்பாடலை பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுத அனுப்பினார்?

#13. கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்றினை தேர்ந்தெடு.

#14. சிறுநீர் அடர்வு நேப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

#15. கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இனைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?

#16. அசிட்டாபுலம் எதில் அமைந்துள்ளது?

#17. எபிதேர்மிஸ் அடுக்கில் ஆல்பகுதியிலுள்ள மென்மையான தொடுதல்களை உணரகூடியவை ____ ஆகும்

#18. ஒவ்வொரு நொடியிலும் நடைபெறும் உடற்செயர்ப்படுகளில் பங்கேற்பது ____ மண்டலமே ஆகும்.

#19. ஆசஸ்பிரேடியம் எந்த வேலையை செய்கிறது?

#20. பாலூட்டிகளில் மிக முக்கிய சிறப்பு பண்புகளுள் ஒன்றாக கருதப்படுவது-

#21. NaF யை சேர்க்கும்போது HF இன் பிரிகை வீதம் குறைவது _________ எனப்படும்.

#22. தவறான ஜோடியை தேர்ந்தெடு

#23. நீலப் பசும்பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?

#24. வைட்டமின் B12எந்த காளானிலிருந்து பெறப்படுகிறது?

#25. கால்வின் சுழற்ச்சியில் Co2 யை ஏற்கும் 5C முதல் ஏற்பி-

#26. 680 nm அலைநீளத்திர்க்கு மேல் ஏற்ப்படும் ஒலிசேர்க்கை வீழ்ச்சிக்கு ___ என்று பெயர்.

#27. குவண்டசொம்கள் என்ற வார்த்தையை உருவாக்கியவர் யார்?

#28. இது ஒரு நியுக்ளியோடைடு ஆகும்; இதில் அடினைன் என்ற காரம், ரைபோஸ் எனும் பென்டோஸ் சர்க்கரை மற்றும் மூன்று பாஸ்பேட் தொகுதிகள் காணப்படுகின்றன.

#29. கிளைகாலிசிஸ் இந்த படிநிலையில் இரண்டு ATP மூலகூறுகள் பயன்படுத்தப்படுகிறது.

#30. பக்டீரியா பச்சையத்தினை வேறு எவ்வாறு குறிப்பிடலாம்?

#31. துகள்களால் ஆனா அமைப்பின் நிறைமையம் சாராதிருப்பது-

#32. மங்கள் பாண்டே என்பவர்-

#33. கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் இப்போரோடு சம்பந்தப்பட்டது?

#34. “பிரிக்ஸ்” கூட்டமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்________

#35. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டசத்து திட்டம் ______ இல் தொடங்கப்பட்டது.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்