பொது தமிழ் தேர்வு 3

பொது தமிழ் தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள் .

 
தேர்வினை தொடங்கு

#1. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு- என்ற பாடலின் ஆசிரியர் யார்?

#2. மாசற என்ற சொல்லின் பொருள் என்ன?

#3. கீல்கண்டவற்றுள் ஒளவையார் எழுதிய நூல் எது?

#4. மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிட_____ சிறந்தவர்.

#5. மூதுரை என்ற சொல்லின் பொருள் என்ன?

#6. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

#7. மாணவர்கள் நூல்களை ________ கற்க வேண்டும்.

#8. சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் என்ன?

#9. நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு-என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#10. ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?

#11. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?

#12. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களை கொண்டது?

#13. ஒப்புரவு என்ற சொல்லின் பொருள் என்ன?

#14. ஆசாரக்கோவை நூல்களுள் ஒன்று.

#15. ஆசாரகொவை என்பதற்கு_____ என்பது பொருள்.

#16. நூல்நோக்கி வாழ்வான் துணித்து- என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

#17. ஏலாதியை இயற்றியவர் யார்?

#18. கணிமேதாவியார் எந்த சமயத்தினை சார்ந்தவர்?

#19. கணிமேதாவியாரின் காலம் என்ன?

#20. ஏலாதி ____ நூல்களுள் ஒன்று.

#21. ஏலாதியில் சிறப்பு பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எத்தனை வெண்பாக்களை கொண்டுள்ளது?

#22. பழியில்லா மன்னன் இலக்கணகுறிப்பு என்ன?

#23. 16 வயதிலேயே தமது தந்தையின் போர்ப்படையில் தளபதியானவர் யார்?

#24. தமிழருக்கு அருமருந்து போன்றது எது?

#25. ஏலாடி நான்கடிகளில் எத்தனை அருங்கருத்துக்களை கூறுகிறது?

#26. மருந்து பொருள்களின் பெயரில் அமைந்த நூல் எது?

#27. மாண்டார் என்ற சொல்லின் பொருள் என்ன?

#28. நூல்நோக்கி இலக்கணகுறிப்பு என்ன?

#29. 15 வயதிலே புரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தனது கவிதைகளை எழுதி அனுப்பியவர் யார்?

#30. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading