தமிழ்நாடு காவல்துறை கான்ஸ்டபில் தேர்வு

police officer helping an elderly woman

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது.

 
தேர்வினை தொடங்கு

#1. நற்றிணையில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?

#2. சைவ சமயத்தை சேர்ந்த சொக்க்னாதபுலவர் இயற்றிய வைணவ சமய நூல்-

#3. தமிழையும் தெய்வத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்தவர் யார்?

#4. பொருந்தாதவற்றை சரியாக தேர்க.

#5. மரபு பிழையை நீக்குக.

#6. “துஞ்சல்” என்பதன் பொருள் என்ன?

#7. முல்லைத்திணை பாடுவதில் புலமைமிக்கவர் யார்?

#8. யசோதர காவியத்தில் எத்தனை சருக்கங்கள் உள்ளன?

#9. கீழ்க்கண்டவற்றில் எது சமண காப்பியம் அல்ல?

#10. கோணக்காத்து பாட்டை இயற்றியவர் யார்?

#11. “சதாவதானி” என பாராட்ட பெற்றவர் யார்?

#12. நேர் அசைக்குரிய வாய்ப்பாடு எது?

#13. ” நரைமுடித்து சொல்லால் முறை செய்த அரசன்” – இத்தொடரால் குறிக்கப்பெறும் சோழ அரசன் யார்?

#14. “கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்” என்று கூறியவர் யார்?

#15. “தாமரை இல்லை தண்ணீர் போல” – உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளை தேர்ந்தெடுக்க

#16. ஒன்ருகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

#17. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின்கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது?

#18. தேசிய ஆவண காப்பகம் அமைந்துள்ள இடம் இது?

#19. “காமன்வெல்த் இரகசியம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

#20. மனிதனின் பால்குரோமாட்டின் யாரிடம் காணப்படுகிறது?

#21. நீருடன் சிறிது சலவைத்தூள் கலந்து துவைத்தால், துணியில் ஆளுக்கு அழுதில் அகற்றப்படும். இந்த பயனுக்கு காரணம்-

#22. “கீழைத்தேய வல்லாட்சி” என்பதன் கருத்தியல் என்ன?

#23. பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலம்-

#24. தெப்பக்காடு எதற்கு புகழ் பெற்றது?

#25. இஸ்ரோ வெளிப்படுத்தியுள்ள “ககன்யான் திட்டத்தின்” நோக்கம் என்ன?

#26. இந்திய அணு ஆராய்ச்சியின் சிற்பி யார்?

#27. அறிவியல் அறிவின் துல்லியத்தை மேம்படுத்துவது-

#28. கடன் அங்கீகார திட்டத்தை அறிமுகப்படுத்தியது எது?

#29. கெல்வின் அளவு முறையில் மனித உடம்பின் சராசரி வெப்பநிலை என்ன?

#30. பலூன்களில் ஹீலியம் வாயு நிரப்பபடுவதன் காரணம்-

#31. மண்புழுவின் உடலில் ஆண்ட நாலத்துலைகள் காணப்படும் உடற்கண்டம்-

#32. பைக்காலாஜி எனப்படுவது கீழ்க்கண்டவற்றி பற்றி படிப்பது.

#33. ஒரு நாளில் சிறுநீரகங்கள் வடிகட்டும் இரத்தத்தின் அளவு சுமார்-

#34. விற்பனை உணவு பானகத்தில் கலப்படம் எந்த குற்ற பிரிவை சேரும்?

#35. போலி எடை, அளவை செய்தல், விற்றல் எந்த பிரிவில் குற்றம்?

#36. போலி எடை கருவிகளை பயன்படுத்துதல் எந்த பிரிவில் குற்றம்?

#37. கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாதிருத்தல் எந்த பிரிவின்கீழ் குற்றம்?

#38. வேறொருவரை கைது செய்வதை எதிர்த்தல் மற்றும் தடுப்போரை விடுவிக்க ஜாமீன் உண்டா?

#39. பிணையத்தில் அல்லது உறுதி முறியின் பேரில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் தோன்ற தவறுதல் எந்த பிரிவின்கீழ் குற்றம்?

#40. இந்திய கள்ள நாணய தயாரிப்பு கருவி தம் கைவசம் வைத்திருத்தல் எந்த பிரிவின்கீழ் குற்றம்?

#41. காவலிலிருந்து தப்பி செல்ல விடுதல் எந்த பிரிவின்கீழ் குற்றம்?

#42. நீதிமன்றத்திற்கு ஆவணம் தராமலிருத்தல் குற்றத்திற்கான பிரிவு என்ன?

#43. பொது ஊழியர் கடமை செய்வதை தடுத்தால் குற்றமா?

#44. திறமையான காவலர்களுக்கு பரிசுகள் வழங்குவது-

#45. காவல்துறையுடன் தொடர்புடைய துறை எது?

#46. கையுட்டு பெரும் மற்ற காவலர்களின் கைது பற்றிய நடவடிக்கை-

#47. காவலராகிய உங்களுக்கு எந்த விதமான பணி பிடித்தமானதாக இருக்கும்?

#48. காவலர்கள் சாட்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும்?

#49. சட்டத்தை வெளிப்படையாக மீறுவோரை என்ன செய்வாய்?

#50. குற்றவாளி ஒருவன் திருந்தி வாழ முயர்ச்சிக்கும்போது உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்?

#51. தமிழ்நாடு காவல்துறை பணியாளர்களை தேர்வு செய்வது-

#52. காவல் நிலையங்களை பொதுவாக எவ்வாறு அமைத்தல் நன்றாக இருக்கும்?

#53. இந்தியாவிலேயே முதன் முதலாக “வயர்லஸ்” தகவல் தொடர்பு முறை பயன்படுத்தப்பட்ட நகரம் எது?

#54. எடை: கிலோகிராம் :: நீளம்: ?

#55. உயர்வு என்பது நம்பிக்கையுடன் தொடர்புடையது. அதுபோல “இருட்டு” என்பது எதனுடன் தொடர்புடையது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்