B.E./டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி

faceless professional repairer fixing video card in service center

பெங்களுரிலுள்ள மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் காலியாகவுள்ள 30 பணிக்கு தகுதியானவர்கள் தேவை . விபரம் வருமாறு .

Advertisement No.: FTA 01/2022

  1. பணியின் பெயர்: Project Engineer

காலியிடங்கள்: 14 (Mech-2, Electrical-7, Electronics-5)

சம்பளவிகிதம்: ரூ.78,000/-

கல்வித்தகுதி: Mehcanical, Electrical, Electronics பாடபிரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Project Supervisor

காலியிடங்கள்: 16 (Mech-4, Electrical-7, Electronics-5)

சம்பளவிகிதம்: ரூ. 43,550/-

வயது வரம்பு: 32 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Mechanical, Electrical, Electronics பாடபிரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

நேர்முக தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முக தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ. 200 கட்டணத்தை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

அனுப்ப வேண்டிய முகவரி: AGM(HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P.B.No.2606, Mysore Road, Bengalore- 560 026.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading