அரியலூர் மருத்துவ கல்லூரியில் பணி

person looking through the microscope

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிமற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணிகளுக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு .

  1. பணியின் பெயர்: ஆய்வக நுட்புநர்

காலியிடங்கள்: 34

கல்வித்தகுதி: வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி அல்லது ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: ஓட்டுனர்

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுனர் உரிமம் மற்றும் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: வார்டு உதவியாளர்

காலியிடங்கள்: 8

4. பணியின் பெயர்: மருத்துவ மனை பணியாளர்

காலியிடங்கள்: 12

5. பணியின் பெயர்: வண்டி தள்ளுநர்

காலியிடங்கள்: 6

7. பணியின் பெயர்: துப்புரவு பணியாளர்

காலியிடங்கள்: 19

பணி எண் 3 லிருந்து 6 வரைக்குமான கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading