ஹைதராபாத்திலுள்ள Bharat Electronics நிறுவனத்தில் கீழ்வரும் பணிகளுக்கு 141 பேர் தேவை. தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.
Advt.No.: BEL/HYD/2022-23/03
- பணியின் பெயர்: Trainee Engineer
மொத்த காலியிடங்கள்: 89 (பொறியியல் பாடவாரியாக காளியிட பகிர்வுக்கு அட்டவனையை பார்க்கவும்).
சம்பளம்: ரூ.30,000/- முதல் 40,000/- வரை
வயது: 28 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடபிரிவுகள் ஏதவதோன்ரில் B.E./B.Tech./B.Sc. Engineering பட்டபடிப்பை முடித்து ஆறு மாதங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Project Engineer
மொத்த காலியிடங்கள்: 52 (பொறியியல் பாடவாரியாக காளியிட பகிர்வுக்கு அட்டவனையை பார்க்கவும்).
சம்பளம்: ரூ.40,000/- முதல் 55,000/- வரை
வயது: 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடபிரிவுகள் ஏதவதோன்ரில் B.E./B.Tech./B.Sc. Engineering பட்டபடிப்பை முடித்து இரண்டு வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
BEL நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 16.10.2022
இடம்: Little Flower Junior College, P&T Colony, Uppal, Hyderabad-500 039.
எழுத்து தேர்வுக்கான அழைப்பு கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்து தேர்வு முடிவுகள் 20.10.2022 அன்று இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்
Trainee Engineer ரூ.177, ப்ராஜெக்ட் Engineer ரூ.472 கட்டணத்தை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
https://bel-india.in என்ற இணையத்தளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 14.10.2022 தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். எழுத்து தெர்வூ வரும்போது ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் ஐ கொண்டு வரவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





