மதுரையிலுள்ள தபால் துறை அலுவலக Mail Motor Service பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.
No..: DMS/50/Ch VII
பணியின் பெயர்: Skilled Artisans
i) பிரிவு: M.V. Mechanic
காலியிடங்கள்: 1 (UR)
ii) பிரிவு: M.V. Electrician
காலியிடங்கள்: 2 (UR-1, EWS-1)
iii) பிரிவு: Painter
காலியிடங்கள்: 1 (UR)
vi) பிரிவு: Welder
காலியிடங்கள்: 1 (OBC)
V) பிரிவு: Carpenter
காலியிடங்கள்: 2 (OBC)
சம்பளவிகிதம்: ரூ.19,900 – 63,200/-
வயது: 01.07.2022 தேதியின்படி 18 லிருந்து 30 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடமும், OBC பிரிவினருக்கு மூன்று வருடமும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட டிரெடில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.V. Mechanic பாட பிரிவிற்கு கனரக வாகனத்துக்குரிய ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ITI படிக்காதவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரெடில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் டிரேடு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு நடைபெறும் இடம், தேதி, பாடத்திட்ட விபரம் Hall Ticket மூலம் தேர்விக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப படிவம் ரூ.100 தேர்வு கட்டணம் ரூ. 400. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக (IPO) எடுக்கவும். SC/ST/Woman ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
டிரேடு தேர்வுக்கான Hall Ticket கிடக்கபெற்றவர்கள் மட்டும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டண IPO எடுக்க வேண்டிய முகவரி: The Manager, mail Motor Service, Madurai-625 002.
விண்ணப்பிக்கும் முறை
https://indiapost.gov.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதல்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து இணைத்து 17.10.2022 தேதிக்குள் விரைவு/பதிவு தபாலில் அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பனியின் பேரை குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி
The manager, Mail Motor Service, CTO Compound, Tallakulam, Madurai- 625 002.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





