தபால் துறையில் பணி

person writing on white paper

சென்னையிலுள்ள தபால் துறை அலுவலக Mail Motor Service பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு:

No.MSE/B9-4/XI/2022

  1. பணியின் பெயர்:

(i) பிரிவு: M.V.Mechanic

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)

(ii) பிரிவு: M.V. Electrician

காலியிடங்கள்: 1 (UR)

(iii) பிரிவு: Painter

காலியிடங்கள்: 1 (UR)

(iv) பிரிவு: Tyreman

காலியிடங்கள்: 1 (SC)

சம்பளவிகிதம்: ரூ.19,900 – 63,200/-

வயது: 1.7.2021 தேதியின்படி 18 லிருந்து 30 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC பிரிவினருக்கு ஐந்து வருடங்களும், OBC பிரிவினருக்கு மூன்று வருடமும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: மேற்கண்ட பாடபிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் M.C.Mechanic பாடபிரிவிர்க்கு கனரக வாகனத்துக்குரிய ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந் பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரெடில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் டிரேடு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு நடைபெறும் இடம், தேதி, பாடத்திட்டம் விபரம் Hall Ticket மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப படிவம்: ரூ.100, தேர்வு கட்டணம்: ரூ.400. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக (IPO) எடுக்கவும். SC/ST/Woman ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai- 600 006.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading