B.Sc/M.Sc பட்டதாரிகளுக்கு பணி

person writing on a notebook beside macbook

மத்திய அரசுக்கு சொந்தமான National Pharmaceutical Education & Research மையத்தில் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.

Advt.No.II/2022 Dated 17.09.2022

1.பணியின் பெயர்: Stenographer (Grade-B)

காலியிடங்கள்: 1

வயது: 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலைபட்ட படிப்பை 55% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறன். 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Technical Assistant

காலியிடங்கள்: 1

வயது: 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: கம்ப்யுட்டர் அறிவியல் பாடபிரிவில் இளநிலை பட்ட படிப்பை முடித்து மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது M.Sc கம்ப்யுட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: Technical Supervisor

காலியிடங்கள்: 3

வயது: 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Biotechnology/Biochemistry/

Biophysics/Chemistry/Physics போன்ற ஏதாவதொரு பாடத்தில் M.Sc. முதுநிலை பட்ட படிப்பை முடித்து மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள், விண்ணப்ப தாரரின் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

ரூ.1000/- கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்கள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading