PDF(Portable Document Format) எந்தவொரு தொழிலுக்கும் அத்த்யாவசியமானதாக உள்ளது. கம்ப்யூட்டர் இல் எடிட் செய்வது மொபைல் ஆப் இல் உருவாக்குவதை விட அதிக கருவிகள் மற்றும் பயன்பாடுகளை கொண்டது.
தேவையான சாப்ட்வேர்
Nitro Pro என்ற சாப்ட்வேர் மூலம் பலவிதமான pdf எடிட்டிங் முறைகளை காணலாம்.

செயல்முறை விளக்கம்:
- Format மாற்றுதல் pdf லிருந்து Microsoft Excel, PowerPoint மற்றும் Image ஆக மாற்றுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கருவிகளை பயன்படுத்தலாம்.

- Edit என்ற அப்சனின் கீழ் உள்ள பயன்பாடு Add image என்பதன் மூலம் நமது கம்ப்யூட்டர் இல் உள்ள படங்களை pdf இல் இணைத்து கொள்ளலாம் \

- OCR (Optical Character Recognition) என்பது ஸ்கேன் செய்யப்பட்ட பிடிப் டாகுமென்ட் களில் உள்ள எழுத்துக்களை Digital உருவில் மாற்றுவதற்கும் மற்றும் Ctrl + F பயன்படுத்தி தேடுவதற்கும் பயன்படும்.
- Edit ஆப்சனை பயன்படுத்தி ஏற்க்கனவே எழுதி உள்ள எழுத்துக்களை நமக்கேற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளலாம். Double Click செய்வதன் மூலம்.

- Home தலைப்பின் கீழ் உள்ள இந்த Combine கருவியை பயன்படுத்தி இரண்டுக்கும் மேற்ப்பட்ட PDF களை இணைத்து ஒரு PDF file ஆக உருவாக்கலாம்.

- எடிட் அப்சனின் கீழ் Delete பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கங்களை நீக்கலாம், Extract கருவியை பயன்படுத்தி தற்போது எடிட்டிங் செய்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட பக்கங்களை தனியே எடுத்து புது pdf உருவாக்கலாம்.
- Replace ஆப்சனை பயன்படுத்தி தற்ப்போது பயன்படுத்தும் பக்கங்களுக்கு பதிலாக ஏற்கனவே உருவாக்கிய பக்கங்களை மாற்றி அமைக்கலாம்.

- Protect என்கிற தலைப்பின் கீழ் உள்ள பூட்டினை தேர்ந்தெடுத்தால் நமது pdf னை பாஸ்வோர்ட் மூலம் பாதுகாத்து கொள்ளலாம்.

- மேலே கொடுக்கப்பட்டுள்ளதை போன்று Review அப்சனின் கீழ் Drawing என்பதன் மூலம் கையெழுத்து இடலாம், Shapes கருவி மூலம் செவ்வகம் இடலாம், Notes என்பதன் கீழ் குறிப்புகளை எழுதலாம்.
- இது போன்ற பல உருவாக்கங்களை Nitro Pro சாப்ட்வேர் மூலம் மாயஜாலங்களை செய்யலாம்.





