இயற்பியல் ஆய்வகத்தில் அசிஸ்டென்ட் பணிகள்

இந்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.

Advt.No.: 09/2022

  1. பணியின் பெயர்: Assistant

காலியிடங்கள்: 11 (UR-6, OBC-2, SC-1, ST-1, EWS-1)

சம்பள விகிதம்: ரூ. 25,000 – 81,000/-

வயது வரம்பு: 18 லிருந்து 26 க்குள் இருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Assistant

காலியிடங்கள்: 6 (UR-4, OBC-1, SC-1)

சம்பள விகிதம்: ரூ. 25,500 – 81,100/-

வயது வரம்பு: 18 லிருந்து 26 க்குள் இருக்க வேண்டும்.

பணி எண் 1 & 2 க்கான கல்வித்தகுதி: Arts/Commerce/Management/Science/Computer Applications இல் முதல் வகுப்பில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். பணி எண் 2 க்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும், OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடமும் சலுகை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

ரூ.250 இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC/ST/EXM/PWD மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading