தபால் துறையில் டிரைவர் பணி

பெங்களூரிலுள்ள இந்திய தபால் துறையில் Mail Motor Services பிரிவில் காலியாக உள்ள டிரைவர் பணிக்கு தகுதியானவர்கள் தேவை.

பணியின் பெயர்: Staff Car Driver ( Ordinary Grade)

காலியிடங்கள்: 19 (UR-7, EWS-2, SC-4, ST-1, OBC-5)

சம்பளம்: ரூ.19,900/-

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். SC/ST க்கு ஐந்து வருடங்கள், OBC க்கு மூன்று வருடங்கள் வயது வரம்பில் சலுகை தரப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்து தேர்வு, ஓட்டுனர் தகுதிதிரன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு தபால் மூலம் தேர்விக்கப்டும்.

விண்ணப்பிக்கும் முறை

The Manager, Mall Motor Service, Bengaluru – 560 001.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading