அரசு வேலை வாய்ப்போ அல்லது சுயவேலை வாய்ப்போ தட்டச்சு என்பது ஒரு அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. தட்டச்சு ஒன்றும் கடினமான ஒன்று அல்லவே,… கறக்கலாம் எளிமையாக
கற்றுகொள்வோம்:
- ஆங்கில தட்டச்சு வெறும் இருபத்தி ஆறு எழுத்துக்கள் மட்டுமே அதில் J மற்றும் F மட்டும் பயன்படுத்தி கீபோர்டில் கைகளை சரியாக வைத்திருக்கிறோமா என்று கண்டறிந்துவிடலாம்..

- J மற்றும் U எழுத்துக்கு வலது ஆல் காட்டி விரலை பயன்படுத்தவும். Capital எழுத்து பயன்படுத்துவதற்கு Shift + J கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பயன்படுத்தவும்.

- இரண்டு கைகளின் நடுவிரல் பயன்பாடு. E மற்றும் I பயன்படுத்தப்படும் போது குறைந்த தூரத்தை நிர்ணயிக்க முயற்சி செய்யவும்.

- R மற்றும் U க்கு ஆள் காட்டி விரல்களை பயன்படுத்தவும், T இடது விரல் , Y வலது விரல் பயன்படுத்தவும்.

- இடது சுண்டு விரல் A,Q, shift பயன்பட்டிர்க்கானது, வலது கை சுண்டுவிரல் ; , ? , P க்கானது
- இடது மோதிர விரல் S, W, Z என்ற மூன்று எழுத்துக்களுக்கு உரியது, வலது மோதிர விரல் L, O, . என்பதற்கானது.
- தற்போது எண்களை கவனிப்போம்

- முடிந்த வரை தவறுகளை குறைக்க முயற்சி செய்வோம் தேர்வுக்கு 35 வார்த்தை ஒரு நிமிடத்திற்கு மற்றும் 95% தவறில்லாமல் எழுதி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்வு வைக்கப்படும்.
சில கடினமான சொற்களை எழுதி வைத்து கொண்டு மறுபடி மறுபடியும் முயற்சிக்கவும். சொற்கள் விளையாட்டு பயன்படுத்தி முயற்சிக்கவும். முயற்சி திருவினையாக்கும்.





