சுயதொழில் ஸ்டிக்கர் உருவாக்குதல் இதன் மூலம் எப்படி சம்பாதிப்பது என்று உங்களுக்கு கேள்வி எல்லாம் இதற்க்கு மூலதனமே whatsapp செயலி வழியாகத்தான். இதன் மூலம் நீங்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ. 6000 ருபாய் வரை சம்பாதிக்கலாம்.
கற்றுக்கொள்ளுங்கள்:
- GIMP என்ற சாப்ட்வர் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

- பிறகு file-> Open செய்து தேவையான புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

- இடது மேல் பக்கம் உள்ளது பலவிதமான கருவிகள் அதில் SCALE TOOL இல் தேர்வு செய்து கொண்டு அதை Pixel 512*512 மாற்றிக்கொண்டு பிறகு PATH TOOL என்பதை தேர்வு செய்யவும்

- பிறகு அதை பயன்படுத்தி வேண்டிய பாகத்தை வெட்ட ஆரம்பிக்கவும் கீழே கண்பிக்கப்படுல்லதை போல்

- பிறகு ஆப்ஷனில் சென்று select-> Invert என்பதை தேர்ந்தெடுக்கவும். பிறகு layer-> Transparancy -> Add to Alpha மற்றும் -> Colour to Alpha என்பதை தேர்ந்தெடுக்கவும். பிறகு கீழே உள்ளது போல் மாறும்

- பிறகு Ctrl + S என்பதை செய்தால் Name என்பதில் பெயருடன் .xcf என்பதை .webp என்று மாற்றி கொண்டு save கொடுக்கவும் பிறகு கீழ் உள்ளதை போல் திறக்கும்.

- இதில் Take me to Export Dialogue என்பதை தேர்வு செய்யவும் பிறகு export என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.





