Notification No.: 62/2022
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) 30.10.2022 அன்று நடைபெற வேண்டிய தேர்வு தேதி 19.11.2022 அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது நிர்வாக காரணங்களுக்காக.
காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது.
துணை ஆட்சியர் (18), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (19) , வணிக வரித்துறை உதவி ஆணையர் (10), கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (7) , மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி (1)
குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று ஆட்சிப் பணி, காவல் பணியில் பணியாற்றுபவர்கள 15 ஆண்டுகளுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்படுவார்கள்.





