B.E./B.Tech. பட்டதாரிகளுக்கு பராஜெக்ட் பணிகள்

சென்னை தரமணியிலுள்ள Leather Research Institute இல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு:

Notification No.: SE-6/2022

  1. பணியின் பெயர்: pROJECT aSSOCIATE-1

காலியிடங்கள்: 1

சம்பளம்: ரூ. 31,000/- + HRA

வயது: 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Civil/Mechanical Engineering பாடத்தில் B.E/B.Tech பட்டபடிப்பை முடித்து GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு மாதம் ரூ.25,000/- மற்றும் HRA வழங்கப்படும்.

2. பணியின் பெயர்: pROJECT aSSOCIATE-II

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ. 35,000/- + HRA

வயது: 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Civil/Mechanical Engineering பாடத்தில் B.E/B.Tech படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

B.E./B.Tech படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் எழுத்துதேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுட்ஹி௯யாந்வர்கல் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்: 13.09.2022, Structural Engineering Research Institute, CSIR Road, Taramani.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading