சென்னை தரமணியிலுள்ள Leather Research Institute இல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு:
Notification No.: SE-6/2022
- பணியின் பெயர்: pROJECT aSSOCIATE-1
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ. 31,000/- + HRA
வயது: 35 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil/Mechanical Engineering பாடத்தில் B.E/B.Tech பட்டபடிப்பை முடித்து GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு மாதம் ரூ.25,000/- மற்றும் HRA வழங்கப்படும்.
2. பணியின் பெயர்: pROJECT aSSOCIATE-II
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ. 35,000/- + HRA
வயது: 35 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil/Mechanical Engineering பாடத்தில் B.E/B.Tech படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
B.E./B.Tech படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் எழுத்துதேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுட்ஹி௯யாந்வர்கல் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்: 13.09.2022, Structural Engineering Research Institute, CSIR Road, Taramani.
குறிப்பு: http://www.serc.res.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு, விண்ணப்பபடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.





