இந்திய பாதுகாப்பு மைச்சகத்தின் கீழுள்ள ASL இல் பட்டதாரி/டிப்ளமோ/ITI முடித்தவர்களுக்கு அப்பரன்டிஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்
Advt.No. ASL/23/2022/3322/OR/1
- பயிற்சியின் பெயர்: Graduate Apprentice
காலியிடங்கள்: 18
உதவித்தொகை: ரூ.9,000/-
கல்வித்தகுதி: Computer Science & Engineering/ Electrical & Electronics/ Electronics & Communication Engg./ Mechanical Engineering/ Aerospace/Aeronautical Engineering/Chemical Engineering/ Material Science/ Metallurgy Polymer Science இதில் ஏதாவது ஒரு பாடபிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பயிற்சியின் பெயர்: Technician Apprentice
காலியிடங்கள்: 16
உதவித்தொகை: ரூ.8,000/-
கல்வித்தகுதி: Computer Science & Engineering/ Electrical & Electronics/ Electronics & Communication Engg./ Mechanical Engineering/ Aerospace/Aeronautical Engineering/Chemical Engineering/ Material Science/ Metallurgy Polymer Science இதில் ஏதாவது ஒரு பாடபிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பயிற்சியின் பெயர்: ITI ( Trade )
காலியிடங்கள்: 19
உதவித்தொகை: ரூ.7,000/-
கல்வித்தகுதி: Fitter/Electronic Mechanic/Electrician/Computer Operator and Programming Assistant/Turner/Fibre Reinforced Plastics Processor/Welder இதில் ஏதாவது ஒரு பாடபிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மக்டிப்பேன் மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் தங்களை பற்றிய விபரங்களை http://www.mhrdnats.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யவும். ITI முடித்தவர்கள் தங்களை பற்றிய விபரங்களை http://www.apprenticeshipindia.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யவும். பின்னர் http://www.drdo.gov.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து. அதை தட்டச்சு செய்து பூர்த்தி செய்து தற்போதய புகைபடம் ஒட்டி, கையொப்பமிட்டு, அதை ஸ்கேன் செய்து, தேவையான அனைத்து சன்றிதல்களின் நகல்களையும் இணைத்து, 4.9.2022 தேதிக்கு hrdg.as@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் கவரில் “Application for Apprenticeship in ASL” என்று குறிப்பிடவும்.
2020,2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.





