10/ITI/+2 படித்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலை காலியிடங்கள்: 97

ராஞ்சியிலுள்ள Central Institute of Psychiatry இல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் பின்வருமாறு

Advt. No.: 05/2022

1.பணியின் பெயர்: Occupational Therapist

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: 35,400 – 1,12,400/-

வயது: 33 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: Occupational Therapist பாடத்தில் பட்டபடிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் அல்லது டிப்ளமோ படிப்புடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Library Clerk

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: ரூ.19,000 – 63,200.

வயது: 27 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: Medical Record Clerk

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: ரூ.19,000 – 63,200.

வயது: 27 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யுட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

4.பணியின் பெயர்: Needle Woman

காலியிடங்கள்: 1 ( SC )

சம்பளவிகிதம்: ரூ.19,000 – 63,200.

வயது: 30 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Embroidary and Needle work இல் ITI படிப்பை முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர்: Ward Attendant

காலியிடங்கள்: 93 ( male- 56, woman – 37 )

சம்பளவிகிதம்: ரூ.18,000 – 56,900/-

வயது: 25 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Ward Attendant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்து தேர்வு, தொழிற்திறன், தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் இணையத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது /EWS – Rs.1000. SC/ST/OBC/PWD- RS.500 கட்டணத்தை Bank of Baroda வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை:

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading