தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரிவுரையாளர் பணிகளுக்கான 155 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் வின்னபிக்கவும். விபரம் வருமாறு:
Notification No.: 02/2022
- பணியின் பெயர்: Senior Lecturers
காலியிடங்கள்: 24
சம்பளவிகிதம்: ரூ.56,900 – 1,80,500
2. பணியின் பெயர்: Lecturers
காலியிடங்கள்: 82
சம்பளவிகிதம்: ரூ.36,900 – 1,16,600
3. பணியின் பெயர்: Junior Lecturers
காலியிடங்கள்: 49
சம்பளவிகிதம்: ரூ.36,900 – 1,15,700
கல்வித்தகுதி: Tamil, English, Maths, Physics, Chestry, Botony, Zoology, History, Geography பாடபிரிவுகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் M.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதிநிலைபட்டபடிப்பை ஒரே பாடத்திட்டத்தில் படித்திருக்க வேண்டும். மேலும் Senior Lecturer பணிக்கு குறைந்தது 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Lecturer மற்றும் Junior Lecturer பணிகளுக்கு அனுபவம் தேவையில்லை.
வயது: 31.7.2022 தேதியின் படி 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
TRB ஆல் நடத்தப்படும் CBT முறையிலான எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
GEN/OBC/MBC/DNC பிரிவினர்கள் ரூ.500, SC/ST/SCA/PWD பிரிவினர்கள் ரூ.250 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்
விண்ணப்பிக்கும் முறை:
http://www.trb.tn.nic.in என்ற இணையத்தளம் வழியாக ஆன்லன் முறையில் வின்னபிக்கவும். விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி உட்பட கூடுதல் விபரங்கள் விரைவில் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.





