ISRO பள்ளியில் UG/PG ஆசிரியர் பணிகள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள Space central School இல் ஆசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு

Advt. No.: SDSC SHARM/RMT/01/2022

  1. பணியின் பெயர்: Post Graduate Teachers

பாடவாரியாக காலியிடங்கள்:

  1. Maths – 2
  2. Physics – 1
  3. Biology – 1
  4. Chemistry – 1

சம்பளவிகிதம்: ரூ.47,600 – 1,51,100/-

வயது வரம்பு: 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் முதுநிலைபட்ட படிப்பை முடித்து B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Trained Graduate Teacher

பாடவாரியாக காலியிடங்கள் விபரம் பின்வருமாறு:

  1. Mathematics – 2
  2. Hindi -1
  3. Chemistry – 1
  4. Biology – 1
  5. PET – 2

சம்பளவிகிதம்: ரூ. 44,900 – 1,42,400/-

வயதுவரம்பு: 15 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடத்தில் இளநிலை பட்டபடிப்பை முடித்து B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Primary Teacher

காலியிடங்கள்: 5

சம்பளவிகிதம்: ரூ.35,400 – 1,12,400/-

கல்வித்தகுதி: 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிர்ச்சிகுரிய டிப்ளமோ படிப்பு அல்லது B.Ed பட்டம் பெற்று CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்லைன் எழுத்து தேர்வு,கற்பிக்கும் திறன் தேர்வ்பு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.750 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எழுத்துதேர்வில் கலந்து கொள்ளும் SC/ST/PWD/ முன்னாள் இராணுவத்தினர்கள் ரூ.250 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading