காஞ்சிபுரத்திலுள்ள தொழில்நுட்ப மற்றும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் புராஜெக்ட் அசோசியட் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.
Advt. No.: IIITDMK/PR/PA-A/A17/2022
பணியின் பெயர்: Project Associate – 1
காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ.31,000
வயது: 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Computer Science/ Engineering such as IT, Networking, IoT, Cloud Computing, Cyber Security, Information Security பாடபிரிவில் BE/B.Tech மற்றும் ME/M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் பயோடேட்டா, சுயஅட்டேஸ்ட் செய்த சான்றிதல்களின் நகல்கள் மற்றும் அசல் சன்றிதல்களுடன் கலந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.iiitdm.ac.in என்ற இணையத்தளம் மூலம் 25.8.2022 தேதிக்குள் வின்னபிக்கவும்.
தேர்வு நடைபெறும் இடம்:
Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram. Melakkotaiyur, Off.Vandalur, Kelambakkam Road, Chennai – 600 127. Email: sricce@iiitdm.ac.in.





