IRCTC இல் Hospitality Monitors பணி இடங்கள் 60

இந்தியன் ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா மேலான்மைபிரிவில் Hospitality Monitors பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.

No.2022/IRCTC/HRD/SCZ/Rectt-i/Hospitality Monitors

பணியின் பெயர்: Hospitality Monitors

காலியிடங்கள்: 60

சம்பளம்: ரூ.30,000

வயது: 28 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC/ST/OBC/PWD/EWS பிரிவினர்களுக்கு சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: Hospitality & Hotel administration/ Hotel Management பிரிவில் 3 வருட இளநிலை பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Bhubaneswar, Odisha

Institute of Hotel Management (IHM), near Indian Overseas Bank, V.S.S. Nagar, Bhubaneswar, Odisha – 571 007.

Hyderabad, Telangana

Institute of Hotel Management (IHM) F-Row, Vidya Nagar, DD colony, Hyderabad, Telangana – 500 007.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading