கடற்ப்படையில் இலவச B.Tech. படிப்புடன் வேலை

இந்திய கடற்ப்படை உதவியுடன் இலவசமாக B.Tech. படிப்பை முடித்து கடற்ப்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

பணியின் பெயர்: Naval Officer ( 10+2) ( B.Tech. Cadet Entry Scheme – 2023)

காலியிடங்கள்: 36

வயது வரம்பு: 01.01.2003 – 02.02.2006 க்கும் இடைப்பட்ட தேதியில் ( இரண்டு தேதிகள் உட்பட ) பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Physics/ chemistry/ Maths பாடங்களை கொண்ட +2 பாடபிரிவில் குறைந்தது 70% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

JEE main exam – 2022 தேர்வு எழுதி அகில இந்திய ரேங்க் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் மட்டும் மதிப்பெண் அடிபடையில் கடற்ப்படையால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வுக்கு (NAVY SSB Interview ) அழைக்கப்படுவர். இத்தேர்வு பெங்களூர், போபால், கொல்கத்தா, விசாகபட்டினம் ஆகிய இடங்களில் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெறும். நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் கேரளா மாநிலம் எழிமளாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 4 வருட B.Tech படிப்பில் சேர்த்து கொள்ளபடுவர். படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்கள் கடற்ப்படையில் அககாரியாக பணியமர்த்தபடுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபர்ணகள் மின் அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். முதன்முறையாக நேர்முகதேர்வில்கலந்து கொள்பவர்களுக்கு 3 ஆம் வகுப்பு A/C ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading