இந்தியா ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண் ராணுவ வீரர்களை தேர்வு செய்ய வேலூர் நேரடி ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு.
திட்டத்தின் பெயர்: Agnipath Army Recruitment Rally ( Women)
ஆட்சேர்ப்பு நடைபெறும் இடம்:
Police Recruit School, Vellore, Tamil Nadu.
கல்வித்தகுதி: குறைந்தது 45% மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது: 17 1/2 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் 30 வயது வரை விண்ணபிக்கலாம்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 162 செ.மீ உயரம் இருக்க வேண்டும். விரிவடைந்த நிலையில் 82 c.m இருக்கவேண்டும்.
உடற்திறன் தகுதி: 1.6 km தூரத்தை 1,7 minutes ஓடி முடிக்க வேண்டும். 10 அடி நீளம் தாண்ட வேண்டும். 3 அடி உயரம் தண்ட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் ராணுவத்தால் நடத்தப்படும் திரனரிதேர்வு, உடர்த்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விபரம் அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியா இராணுவத்தின் பெண்கள் காவல் படை பிரிவில் காவலர்களாக பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு Agniveer ( General Duty) – கேட்டகரியின் கீழ் நான்கு வருடங்கள் பணி வழங்கப்படும். முதல் வருடம் ருபாய் 30,000/-, இரண்டாம் வருடம் Rs.33,000, மூன்றாம் வருடம் ருபாய்.36,500, நான்காம் வருடம் ருபாய். 40,000/- உதவித்தொகையாக வழங்கப்படும். நான்கு வருடத்திற்கு பிறகு ராணுவத்திலிருந்து விளக்கப்டுவர். ராணுவத்திலிருந்து வெளிஎற்றப்ப்படும்போது ஊக்கதொகயாக ரூ.10.04 லட்சம் வழங்கப்படும். மேலும் மத்திய அரசு சார்ந்த பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.Joinindianarmy.nic.in என்ற இணையத்தளம் வழியாக ஆன்லைன் முறையில் 07.09.2022 தேதிக்கு முன் வின்னபிக்கவும். நேரடி ஆட்சேர்பிற்க்கு வரும் போது அட்மிட் கார்டில் குரிபிடபடுள்ள அனைத்து சன்றிதல்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வரவும்.





