மத்தய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் இஞ்சினியர் பணிகளுக்கு SSC தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளநேர். இது குறித்த விபரம் வருமாறு:
Advt. No.: HQ-PPll03(2)/2/2022-pp-ll
பணியின் பெயர்: jUNIOR eNGINEER
சம்பள விகிதம்: Rs.35,400 – 1,12,400/-
கல்வித்தகுதி: Civil/Mechanical/Electrical போன்ற முக்கய பொறியியல் பாடபிரிவுகளில் ஏதாவதொன்றில் B.E. / B.Tech பட்டம் அல்லது 3 வருட டிப்ளோமா படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது: 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். Central Water Commission/ Central Public Works Department பணிக்கு 32 வயதிற்குள் இருக்கவேண்டும். வயது வரம்பில் SC/ ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், மாற்றுத்திரனளிகளுக்கு தலா 10 வருடங்களும் சலுகை தரப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
SSC ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். SSC தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. தாள் 1 இல் கொள் குரிவகை கேள்விகளும், தாள் 2 இல் விரிவாக விடையளிக்கும் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம், தேர்வு நேரம் போன்ற விபரங்கள் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் நடத்தப்படும்.
எழுத்து தேர்வு நடைபெறும் மாதம்
நவம்பர் 2022 எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண் அடிபடையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செழுத்தவும் SC/ ST/ PWD பிரிவினர்கள், மாற்றுதிரனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 02.09.2022
விரிவாக விடையளிக்கும் பேப்பர் – 2 தேர்வு தேதி பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். எழுத்துதேர்வுக்கான அட்மிட் கார்டு மற்றும் கூடுதல் விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





