டில்லி காவல் துறை மற்றும் மதிய துணை இராணுவ படை பிரிவுகளில் காலியாக உள்ள 4300 சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
F.No.: HQ – PPll01/5/2022-PP-ll
பணியின் பெயர்: Sub-Inspector (Delhi Police & Central Armed Police Forces)
சம்பளம்: rs. 35,400 – 1,12,400
வயது: 1.1.2022 தேதியின் படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும். தில்லி காவல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் மட்டும் பட்டபடிப்புடன்
Subscribe to get access
எளிமை கற்றல் you subscribe today.





