தமிழக வனத்துரையில் காலியாக உள்ள Forest Apprentice தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.
Advt. No. : 624, Notification No.: 20/2022
- பனியின் பெயர்: Forest Apprentice
கல்யிடங்கள்: 10
சம்பளம்: ரூ 37,700 – 1,38,500/-
வயது : 18 முதல் 32 வயதுக்குள்
கல்வித்தகுதி: Forestry/Agriculture/ Animal Husbandry and Veterinary Science / Bot-any / Chemistry / Computer Application / Environmental Sciences / Geology / Horticulture / Marine Biology / Mathematics / Physics / Statistics / Wild Life biology போன்ற ஏதாவதொரு பட பிரிவில் இளநிலை பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி; ஆண்கள் குறைந்த பட்சம் 163 செ.மீ, உயரம், பெண்கள் குறைந்தபட்சம் 150 செ.மீ, உயரம் இருக்க வேண்டும். மார்பளவு ( ஆண்கள் மட்டும்) சாதாரண நிலையில் 84 செ.மீ இருக்க வேண்டும். 5செ.மீ. விரிவடையும் தன்மை இருக்க வேண்டும். மேலும் 4 மணி நேரத்தில் ஆண்கள் 25 கிலோ மீட்டர் தூரமும், பெண்கள் 16 கிலோ மீட்டர் தூரமும் நடக்கும்திரமை பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கபடும் முறை:
TNPSC ஆல் நடத்தப்படும் எழுது தேர்வில் பெரும் மக்டிப்பெங்கள் மற்றும் விண்ணப்பதாரரின் உடற்தகுதி அடிபடையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யபடுவர். எழுத்து தேர்வில் கட்டாய தமிழ் மொழி தாழ், பொது அறிவு, கணிதம் மற்றும் விண்ணப்பதாரரின் முக்கிய படபிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுது தேர்விற்க்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் ஆகியவை இணையத்தில் கொடுக்கபட்டுள்ளது.
எழுது தேர்வு நடைபெறும் தேதி:
- கட்டாய தமிழ் மொழி தேர்வு – 03.12.2022,
- இதர தேர்வுகள் – 13.12.2022
தேர்வு நடைபெறும் இடம், தேர்வு மைய முகவரி போன்ற விபரங்கள் Admit Card மூலம் தகுதிஆனவர்கள் தெரிவிக்கபடும். அட்மிட் கார்டு மின் அஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பகட்டணம்: பதிவு கட்டணம் ரூ.150/-, தேர்வு கட்டணம் ரூ.150/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ ST/ PWD பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.tnpsc.gov.in என்ற இணையத்தளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி: 06.09.2022





