அக்னிபாத் திட்டத்தின் இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு

அக்னிபாத் இராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் தகுதியான வீரர்களை தேர்வு செய்ய நேரடி ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் தேவை

ஆட்சேர்ப்பு திட்டத்தின் பெயர்

AGNIPATH Recruitment Rally

ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதி

15.11.2022 to 25.11.2022

நடைபெறும் இடம்: police recruit school, Vellore, Tamil Nadu

தமிழ்நாட்டிலுள்ள பதினொரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். அதன் விபரம் வருமாறு:

வேலூர், திருப்பத்தூர், ராணி பேட்டை, விழுப்புரம், கள்ளகுர்ச்ஹி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.

ஆட்சேர்ப்பில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள் விபரம் பனி வாரியாக வருமாறு:

Agniveer General Duty ( All Arms): குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Agniveer Technical (All Arms): இயற்பியல், வேதியியல், கணிதம் படங்களை கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Agniveer Technical (All Arms) (clerk / Store Keeper): எதாவது ஒரு பாடபிரிவில் குறைந்தது அறுபது சதவீத மதிப்பெண்களுடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Agniveer Tradesman (All Arms): பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Agniveer Tradesman( House keeper / Mess Keeper): 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேற்கண்ட விபரம் தவிர மற்றவை நேரடி இணையத்தில் கொடுக்க பட்டிருக்கும்

தேர்ந்தெடுக்கபடும் முறை :

விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி, பொது நுழைவு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்க படுவார்கள்.

எழுது தேர்வு தோரயமாக நவம்பர் மாதம் 2022 நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

http://www.joinindianarmy.nic.in என்கிற இணையதளத்தில் 3.9.2022 தேதிக்கு முன்பு விண்ணப்பிக்கவும். ஆட்சேர்ப்பில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளவும். NCC பயிற்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கூடுதல் விபரம் கொடுக்கபட்டிருக்கும்.

பின்குறிப்பு : வின்னபதரரின் கல்வி தகுதி, வயது வரம்பு ஆகியவை 01.10.2022 தேதியின் படி நிர்ணயிக்க படும் .

நேரடி ஆட்சேர்ப்பில் கலந்து கொள்ள வரும்போது அட்மிட் கார்டு மற்றும் அட்மிட் கார்டில் கொடுகப்டுள்ள சன்றிதல்களின் அசல் பிரதிகளை கொண்டு வர வேண்டும்.

பணியில் தேர்வு செய்படுபவர்களுக்கு நான்கு வருட பனி வழங்கப்படும்.

முதல் வருடம்: ரூ 30,000

இரண்டாம் வருடம்: ரூ 33,000

மூன்றாம் வருடம்: ரூ 36,000

நான்காம் வருடம்: ரூ 40,000 சம்பளம் வழங்கப்படும். பணியில் இருந்து விழகும்போது ரூ 10.4 லட்சம் ஊக்கதொகை வழங்கப்படும்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading