Tag: இரயில்வே
-
இரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

மும்பையை தலைமை ஆக கொண்டு செயல்படும் Western Railways இல் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு: Advt.No.:RRC/wr/02/2022 (Sports Quota) 1.பணியின் பெயர்: Clerk Cum Typist(Sports quota) காலியிடங்கள்: 21 (விளையாட்டு பிரிவு வாரியாக காளியிட பகிர்வுக்கு இணையதளத்தை பார்க்கவும்) சம்பளம்: Level-2: Rs.19,900 – Rs.63,200/- Level-4: Rs.25,500 – Rs.81,100/- வயது: 01.01.2022 தேதியின்படி 18 to க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Level-2…
-
சென்னை ICF இல் Homeopathy Consultant பணிகள்

சென்னையிலுள்ள இரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் ( ICF ) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியனவர்களிடமிருந்துய் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. No. PB/LW/110/80/Vol.V பணியின் பெயர்: Occupational Therapist காலியிடங்கள்: ரூ.25,000/- கல்வித்தகுதி: Occupational Therapist பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: Speech and Language Therapist காலியிடங்கள்: 1 சம்பளவிகிதம்: ரூ.25,000/- கல்வித்தகுதி: Audio and Speech Language Pathology பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.…
-
IRCTC இல் Hospitality Monitors பணி இடங்கள் 60

இந்தியன் ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா மேலான்மைபிரிவில் Hospitality Monitors பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். No.2022/IRCTC/HRD/SCZ/Rectt-i/Hospitality Monitors பணியின் பெயர்: Hospitality Monitors காலியிடங்கள்: 60 சம்பளம்: ரூ.30,000 வயது: 28 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC/ST/OBC/PWD/EWS பிரிவினர்களுக்கு சலுகை அளிக்கப்படும். கல்வித்தகுதி: Hospitality & Hotel administration/ Hotel Management பிரிவில் 3 வருட இளநிலை பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில்…
