Tag: Assistant Section Officer
-
தலைமை செயலகத்தில் Assistant Section Officer பணிகள்

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு TNPSC தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்க்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். Advt. No. 625 Notification No. 21/2022 காலியிடங்கள் : 74 ( UR-22, BC-22, MBC-15, SC-14, ST-1) சம்பளவிகிதம்: ரூ.36,400 – 1,34,200/- கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடபிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் Drafting பிரிவில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: Assistant Selection Officer…
