Tag: காஞ்சிபுரம்
-
இளைஞர் நீதி குழுவுக்கான சமூக ஊழியர் பணி

இளைஞர் நீதி குழுவுக்கான சமூக ஊழியர் பணி இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு படிக்க எடுக்கும் நேரம்: 3 நிமிடங்கள் 📢 விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு இளைஞர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இன் விதிமுறைகளின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுவிற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுவிற்கு ஒரு பெண்…
