Description
🐎 “பாஜிராவ்!”
சமச்சீர் புத்தக பாடத்திட்டத்தின் அடிப்படையில் நேரடி வரலாற்று பாடம்
🔊 ஒலி விளக்கம்
📜 விவரம்
“மராத்தியப் பேரரசின் பேஷ்வா பாஜி ராவ் இப்போது உங்கள் வகுப்பறையில்!
📚 கற்பிக்கும் முக்கிய தலைப்புகள்
⚔️ மராத்திய இராணுவத்தின் மறு அமைப்பு
🏹 மாளவம் & குஜராத் வெற்றிகள்
💰 ஷாகுவின் அங்கீகாரம் மற்றும் சவுத் & சர்தேஷ்முகி வரி வசூல்
🏛️ பூனாவில் நிதி நிர்வாக மையப்படுத்தல்
🎯 தேர்வுக்கான சிறப்பு அம்சங்கள்
✅ TNPSC, UPSC, SSC போட்டி தேர்வு படிக்கும் மாணவர்களுக்கானது
✅ எளிதில் நினைவில் கொள்ள காட்சி வடிவமைப்புகள் 🧠
🎥 வீடியோ தரம்
🎥 1080 HD தரத்தில் எனது போர்ட்ரெய்ட் வீடியோ
🎭 சிறப்பான ஒலி விளைவுகள்
🗣️ தெளிவான தமிழ் குரல்
⏱️ பின்னணி இசை
ஆவண குறும்படம் விலை:
₹10 மட்டும்
🎓 மாணவர்களுக்கான நன்மைகள்
✍️ TNPSC தேர்வுக்கு ஏற்ற விரிவான விளக்கங்கள்
🧩 Group 1, 2, 4 தேர்வுகளுக்கான முக்கிய புள்ளிகள்
⚠️ முக்கிய குறிப்பு
இந்த வீடியோ பாடம் சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
🐎 பாஜிராவின் வரலாற்றை கற்றுக்கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம்! 🐎








Reviews
There are no reviews yet.