நீர் மற்றும் காற்று மாசுபாடு

Original price was: ₹15.00.Current price is: ₹10.00.

கல்வி காமிக்ஸ் PDF 📚 முழு காமிக்ஸ் கதையும் PDF கோப்பாக உள்ளது. 🔗

🛒 இப்போதே வாங்கு

Description

📚 “காற்று மற்றும் நீர் மாசுப்பாடு”

கல்வி காமிக்ஸ் புத்தகம் 🌏

🎨 சிறப்பம்சங்கள்

• காற்று மாசுப்பாடு: காற்று மாசுபாடு ஏற்படுவதின் காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள்.
• நீர் மாசுப்பாடு: கெமிக்கல்களால் நீர் மாசமாகிறது என்பதை விளக்கி, அதன் காரணிகளை அழகான சித்திரங்களுடன் புரியவைக்கிறது.
• மாசுப்பாட்டின் விளைவுகள்: சுற்றுச்சூழல், விலங்குகள், மற்றும் தாவரங்களின் ஆரோக்கியத்துக்கு மாசுப்பாடு விளைவிக்கும் தாக்கங்கள்.
• விளையாட்டுகளும் கேள்வி-பதில்களும்: மாணவர்களின் அறிவை உறுதிசெய்யும் சுவாரஸ்யமான கேள்வி-பதில்கள்..

💡 விலை

வெறும் ₹10 மட்டுமே!

📲 இப்போதே பதிவிறக்கவும்

மாசுபாட்டின் விழிப்புணர்வை சுவாரஸ்யமாக கற்றுக்கொள்ளுங்கள்!

🌍 சுத்தமான சுற்றுச்சூழலுக்காக… நமது எதிர்காலத்துக்காக… 🌱

 

Additional information

பக்கங்கள்

21

பதிவிறக்க அளவு

23.4 MB

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீர் மற்றும் காற்று மாசுபாடு”

Your email address will not be published. Required fields are marked *

Related products