சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 109

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 109

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 109 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

#2. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

#3. மறைமலையடிகளாரின் மகள்

#4. காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

#5. அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

#6. “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

#7. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

#8. ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க

#9. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

#10. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

#11. ‘முக்தி நூல்’ என அடைமொழி கொண்ட நூல் யாது?

#12. “கூடற்தமிழ்” என அடைமொழி பெற்ற நூல் எது?

#13. விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?

#14. ராய்டர் செய்தி நிறுவனம் தொடங்கப்பட்ட இடம்

#15. Pirate – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:

#16. குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்

#17. மெட்ராஸ் கூரியர் என்ற இதழைத் தொடங்கியவர்

#18. ஏழாம் வேற்றுமை உருபு இடம் பெற்றுள்ள சொற்றொடர் எது?

#19. இதழ்களின் இதயப் பகுதியாக அமைவது

#20. காண் – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க:

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading