TNPSC கணித தேர்வு 17 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. “மதசார்பின்மை மற்றும் மக்கள்” ஆட்சி ஆகியவை அரசின் இருதூண்கள்” என்று கூறியவர் யார்?
#2. விரிவாக்கம் செய்: TIIC
#3. சுதேசி நீராவி போக்குவரத்து நிறுவனத்தின் “எஸ்.எஸ்.காலியோ” என்ற கப்பல் ___ க்கு விற்கப்பட்டது.
#4. கிராமப்புற சமூதாயத்தில்_
#5. திட்டக் குழுவின் குறைந்தளவு தேவை திட்டத்தின் முக்கிய குறிக்கோள்-
#6. 1911 – ஆம் வருடம், ஜூன் மாதம் 11 ஆம் நாள், மாவட்ட ஆட்சியர் ஆஷ் தனது துரதிருஷ்டமான ல்பயனத்தை திருநெல்வேலியிலிருந்து ____ க்கு மேற்கொண்டார்.
#7. தாவரங்களில் பூக்களின் உற்பத்தியை தூண்டும் வேதி பொருள் யாது?
#8. பின்வருவனவற்றில் எது இந்தியாவின் முதலாவது 6 வழி அதிவேக விரைவுப் பாதை ஆகும்?
#9. மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் போன்றவைகளின் மீது ஒரு சார்பாக இருப்பதை தடை செய்யக்கூடிய சட்டப்பிரிவு எது?
#10. ஆங்கிலேயர்களுக்கு எதிராக “தென்னிந்திய கூட்டணியை” ஏற்ப்படுத்தியவர்-
#11. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





