TNPSC கணித தேர்வு 16 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. 12×5−8+6 இன் மதிப்பு என்ன?
#2. 25÷5+6×2 இன் மதிப்பு என்ன?
#3. 36 மற்றும் 84 இன் ம.பெ.வா என்ன?
#4. 35%×200 இன் மதிப்பு என்ன?
#5. 6÷3+8×4 இன் மதிப்பு என்ன?
#6. 9×4−7+3 இன் மதிப்பு என்ன?
#7. 50÷5+7×2 இன் மதிப்பு என்ன?
#8. 60 மற்றும் 48 இன் ம.பெ.வா என்ன?
#9. 20%×150 இன் மதிப்பு என்ன?
#10. 8×7−6+2 இன் மதிப்பு என்ன?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





