TNPSC கணித தேர்வு 12 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. 72% என்பது எண் வடிவில் என்ன?
#2. 2 4 6 8 இல் சராசரி எவ்வளவு?
#3. 36 இன் 25% எவ்வளவு?
#4. 48 மற்றும் 60 இன் ம.பெ.வா என்ன?
#5. (15 ÷ 3) + (6 × 2) – 4 இன் மதிப்பு என்ன?
#6. 10^2 – 5 × 2 + 4 ÷ 2 இன் மதிப்பு என்ன?
#7. ஒரு கோணத்தின் துணை கோணம் 70° என்றால் அந்த கோணத்தின் அளவு என்ன?
#8. 3x + 4 = 19 என்ற சமன்பாட்டில் x இன் மதிப்பு என்ன?
#9. (3^2 × 2) + (4 ÷ 2) இன் மதிப்பு என்ன?
#10. ஒரு வட்டத்தின் பரப்பளவு எது? (அரைவட்டம் = 7 மீட்டர்)
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





