TNPSC பொது அறிவு தேர்வு 201 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. கரிம சேர்மங்களை கரைக்கும் நீரற்ற கரைப்பான்?
#2. இலையானது பை போன்ற அமைப்பாக மாற்றியுள்ள தாவரத்தின் பெயர்?
#3. இதயத்துடிப்பு இரத்த குழல்கள் சுருக்கம், மூச்சுவிடுதல் போன்ற செயல்களை ஒழுங்குப்படுத்தும் பல்வேறு அனிச்சை செயல்களின் மையமாக ______________ செயல்படுகிறது.
#4. குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்…?
#5. ஐந்துலக வகைப்பாட்டை முன்மொழிந்தவர்…?
#6. நிலக்கடலையில் டிக்கா நோயை உருவாக்கும் நோயுயிரி எது?
#7. புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு__________ என்று பெயர்.
#8. ________என்ற தடுப்பூசி காசநோயை தடுக்கிறது
#9. மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படுவது ________
#10. குரோமோசோமில் ஜீன் அமைந்துள்ள இடம்
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





