பொது தமிழ் தேர்வு 199 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று கூறும் நூல் எது?
#2. ‘Light of Asia’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#3. கவிமணி தேசிக விநாயகனார் பிறந்த ஊர் எது?
#4. நற்றிணை _சிற்றெல்லையும் __பேரெல்லையும் கொண்ட நூல்.
#5. சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல்
#6. பின்வரும் நூல்களுள் பொருளால் மாறுபட்ட நூல்?
#7. “தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
#8. திருக்குறளுக்கு பாரதிதாசன் எழுதிய உரையின் பெயர் என்ன ?
#9. பாரதிதாசனால் ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்ட நூல் எது?
#10. தமிழக அரசு பாரதிதாசன் பல்கலை க் கழகம் நிறுவியுள்ள இடம் ———-
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





