பொது தமிழ் தேர்வு 194

பொது தமிழ் தேர்வு 194

பொது தமிழ் தேர்வு 194 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சித்திரப்பாவை என்னும் நூலின் ஆசிரியர் ?

#2. தமிழில் முதன் முதலாக ஞானபீட விருது பெற்றவர் ?

#3. ‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர்

#4. ‘புரவி நாட்டியம்’ என்ற பெயாரால் அழைக்கப்படும் நிகழ்கலை?

#5. நட – வேர்ச்சொல்லின் வினைமுற்றை அறிக

#6. தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

#7. இசையாயிரம் நூலின் ஆசிரியர் யார் ?

#8. சுங்குடிப் புடைவகளுக்கு புகழ் பெற்ற ஊர் எது ?

#9. குழந்தை இலக்கிய முன்னோடி என்று போற்றப்படுபவர்

#10. தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று போற்றப்படுவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.