TNPSC பொது அறிவு தேர்வு 197

TNPSC பொது அறிவு தேர்வு 197

TNPSC பொது அறிவு தேர்வு 197 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தென்னிந்திய விடுதலை இயக்கமானது பின்னாளில் புகழ்மிக்க என அழைக்கப்பட்டது.

#2. வாஸ்கோடகாமா எந்த ஆண்டு இந்தியா வந்தார்?

#3. சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோக்மித்திரன் அவர்களின் இயற்பெயர்?

#4. எந்த வயதில் மகாவீரர் தன இல்லத்தைத் துறந்து தவத்தைத் தொடங்கினார்?

#5. பின்வருவனவற்றில் ராஜஸ்தானுக்கு அருகிலுள்ள உப்பு ஏரிக்கு உதாரணம் எது?

#6. திராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்?

#7. இவற்றில் எது பாரம்பரியத் தகவலைக் கொண்டுள்ளது?

#8. குரோமோசோம் என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?

#9. மரபுவழி சோதனைகளுக்கு மெண்டல் பயன்படுத்திய தாவரம் எது?

#10. அரசு நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான சட்டம்” என்ற புகழ்பெற்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.