TNPSC பொது அறிவு தேர்வு 195

TNPSC பொது அறிவு தேர்வு 195

TNPSC பொது அறிவு தேர்வு 195 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஜெர்மானிய சமயப் பரப்பாளர் பார்த்தலோமஸ் சீகன்பால்கு, தமிழ்நாட்டில் எங்கு முதல் பள்ளியை நிறுவினார்?

#2. வங்காளத்தில் அரசர் தர்மபாலரால் நிறுவப்பட்டப் பல்கலைக்கழகம் எது?

#3. ‘வலியமாலா’ என்ற இடம் எங்கு உள்ளது?

#4. “திருஷ்டி 10” என்பது

#5. இந்தியாவின் முதல் “தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம்” எங்கு திறக்கப்பட்டுள்ளது?

#6. பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குனர் யார்?

#7. அலிகார் இயக்கத்தை நிறுவியவர் யார்?

#8. செர்வன்ட்ஸ் ஆப் இந்தியா எனும் இதழின் முதல் ஆசிரியராக இருந்தவர்

#9. 1907இல் இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வு முதலில் எங்க திட்டமிடப்பட்டது?

#10. கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading