பொது தமிழ் தேர்வு 182 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்
#2. “தேம்பாவணி” எத்தனை காண்டங்களை உடையது?
#3. முட்டையிட்டது சேவலா பெட்டையா’? – இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
#4. ‘நாடக இயல்’ எனும் நூலை இயற்றியவர் யார்?
#5. கீழ்க்கண்ட ஒன்று பாரதிதாசனின் கவிதை நூல் இல்லை.
#6. “நளவெண்பா” நூலினை எழுதியவர் யார்?
#7. “வீரசோழியம்” நூலினை எழுதியவர் யார்?
#8. “யாப்பருங்கலம்” நூலினை எழுதியவர் யார்?
#9. கங்கை எங்கே போகிறாள் ? நூலின் ஆசிரியர்?
#10. “கெடுக சிந்தை ; கடிது இவள் துணிவே ;மூதின் மகளிர் ஆதல் தகுமே ” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
#11. ஆகாயத்திற்கு அடுத்த வீடு என்னும் நூலின் ஆசிரியர்?
#12. வெள்ளைப் பறவைஎனும் நூலின் ஆசிரியர் ?
#13. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்னும் நூலின் ஆசிரியர் ?
#14. ஒரு பாடலில் உவமையும் உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வருவது எந்த அணி
#15. உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என எந்த உலகத் தமிழ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது
#16. பகை மன்னர் இருவரும் போரிடுவது எந்த திணை ஆகும் ?
#17. பழம்பால் இலக்கணக்குறிப்பு தருக
#18. கையொப்பம் நூலின் ஆசிரியர் யார் ?
#19. சக்தி வைத்தியம் நூலின் ஆசிரியர் யார் ?
#20. மின்சாரப் பூ நூலின் ஆசிரியர் யார் ?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





