பொது தமிழ் தேர்வு 180

பொது தமிழ் தேர்வு 180

பொது தமிழ் தேர்வு 180 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?

#2. “பகுத்தறிவு கவிஞர்” என அழைக்கப்பட்டவர் யார்..?

#3. “பகுத்தறிவு கவிராயர்” என அழைக்கப்பட்டவர் யார்…?

#4. “நவீன கம்பர்” என அழைக்கப்பட்டவர் யார்…?

#5. “கவி ஞாயிறு” என அழைக்கப்பட்டவர் யார்…?

#6. “செந்தமிழ் அந்தணர்” என அழைக்கப்பட்டவர் யார்…?

#7. “மொழி ஞாயிறு” என அழைக்கப்பட்டவர் யார்…?

#8. “கலை ஞாயிறு” என அழைக்கப்பட்டவர் யார்..?

#9. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

#10. ‘தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.

#11. “அவளை நினைத்து உரலை இடித்தாற் போல” உவமையால் விளக்கப் பெறும் பொருளை தேர்வு செய்க?

#12. பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?

#13. குழல் கேட்டு மகிழ்ந்தான் இது எவ்வகை ஆகுபெயர்?

#14. கொடுக்கப்பட்ட தொடரில் பெயரெச்ச தொடரை தேர்வு செய்க

#15. அவன் பொன்னன் – எவ்வகை பெயர்

#16. மரபுப்பிழை அற்ற தொடரைத் தேர்வு செய்க:

#17. செய்கின்றாள்-வேர்ச்சொல்லத் தேர்வு செய்க:

#18. பெற்றான் – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:

#19. வருவான் – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:

#20. பாடினான் – வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.